Friday, November 13
Shadow

Tag: Tamil Movie Music Updates

‘லவ் மேட்டர்’ படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் இரண்டு பாடல்கள் – இளசுகளைக் கவர வருகிறது கலகலப்பான காதல் கதை!

‘லவ் மேட்டர்’ படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் இரண்டு பாடல்கள் – இளசுகளைக் கவர வருகிறது கலகலப்பான காதல் கதை!

Latest News, Top Highlights
‘லவ் மேட்டர்’ படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் இரண்டு பாடல்கள் – இளசுகளைக் கவர வருகிறது கலகலப்பான காதல் கதை! GenZ தலைமுறையின் காதல், வாழ்க்கை குறித்த புரிதலை இன்றைய இளைஞர்களின் மொழியில் சொல்லும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’! காதல், வாழ்க்கை, இளமை என இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் உணர்வுகளையும் குழப்பங்களையும் நகைச்சுவையுடன் பேசும் வகையில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’. ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரிக்க, மகாதாரா பகவத் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். காதலிக்கும் வயதில் வாழ்க்கையின் அருமை புரிவதில்லை; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் காதல் கைகூடாமல் போகிறது. இந்த இரண்டுக்கும் இடையிலான உண்மையை இன்றைய GenZ தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கைச் சூழலோடு பொருத்திப் புரிந்துகொள்ளும் வகையில், சமகால இளைஞர்களின் ரசனைக்கேற்ற கதைக்...