Saturday, September 12
Shadow

Tag: Tamil music talent show

கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு

கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு

Latest News, Top Highlights
கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு தமிழகத்தின் அடுத்த தலைமுறை இசை நட்சத்திரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ‘தமிழ் ஐடல்’ இசைத் திறமையாளர்கள் தேடல் பயணம், தற்போது கோவை நகரை வந்தடைந்துள்ளது. சூப்பர் ஜட்ஜ் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள இந்த பிரம்மாண்ட இசைத் திறமைத் தேடல் நிகழ்ச்சியின் கோவை ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இசையின் மீது ஆர்வமும், பாடும் திறமையும் கொண்ட இளம் தலைமுறையினருக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக ‘தமிழ் ஐடல்’ அமைந்துள்ளது. பல கனவுகளுடன் இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் இளம் பாடகர்களுக்கு, தங்களது குரலை சரியான மேடையில் ஒலிக்கச் செய்யும் வாய்ப்பை இந்த ஆடிஷன் வழங்குகிறது. 14 வயது முத...
சென்னையில் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’ வேட்டை: ஆகஸ்ட் 23 முதல் களத்தில் இறங்கும் இசைத் திறமைகள்!

சென்னையில் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’ வேட்டை: ஆகஸ்ட் 23 முதல் களத்தில் இறங்கும் இசைத் திறமைகள்!

Latest News, Top Highlights
சென்னையில் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’ வேட்டை: ஆகஸ்ட் 23 முதல் களத்தில் இறங்கும் இசைத் திறமைகள்! சென்னைவாசிகளே… உங்கள் வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் அல்லது உங்களைச் சுற்றி பாடும் திறமை கொண்ட ஒருவர் இருந்தால், அவருக்கான அடுத்த பெரிய வாய்ப்பு இதோ வந்துவிட்டது! தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் முதல் நேரடி ஆடிஷன் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் சூப்பர் ஜட்ஜாக தலைமை வகிக்கும் இந்தப் போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்திருக்கும் இசைத் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர இருக்கிறது. 14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆடிஷனில் பங்கேற்கலாம். சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா Annexure வளாகத்தில் முதல் கட்டத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்ச...