Saturday, September 12
Shadow

Tag: Tamil Nadu singing competition

கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு

கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு

Latest News, Top Highlights
கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு தமிழகத்தின் அடுத்த தலைமுறை இசை நட்சத்திரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ‘தமிழ் ஐடல்’ இசைத் திறமையாளர்கள் தேடல் பயணம், தற்போது கோவை நகரை வந்தடைந்துள்ளது. சூப்பர் ஜட்ஜ் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள இந்த பிரம்மாண்ட இசைத் திறமைத் தேடல் நிகழ்ச்சியின் கோவை ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இசையின் மீது ஆர்வமும், பாடும் திறமையும் கொண்ட இளம் தலைமுறையினருக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக ‘தமிழ் ஐடல்’ அமைந்துள்ளது. பல கனவுகளுடன் இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் இளம் பாடகர்களுக்கு, தங்களது குரலை சரியான மேடையில் ஒலிக்கச் செய்யும் வாய்ப்பை இந்த ஆடிஷன் வழங்குகிறது. 14 வயது முத...
தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்

தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்

Shooting Spot News & Gallerys
தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்! கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரெமையா நடுவர்களாக களம் இறங்கும் ‘Tamil Idol’ – 14 முதல் 30 வயது வரையிலான இளம் பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்து கிடக்கும் இசைத் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் புதிய இசைத் தேடல் நிகழ்ச்சியாக ‘Tamil Idol’ உருவாகிறது. இந்திய அளவில் பிரபலமான ‘Indian Idol’ நிகழ்ச்சி முதன்முறையாக தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவில் களமிறங்குகிறது. தமிழகத்தின் அடுத்த தலைமுறை சிறந்த பாடகரைத் தேடும் இந்தப் பயணத்தில், இசையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கார்த்திக், பென்னி தயாள் மற்றும் நடிகை-பாடகி ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். தங்களது நீண்டகால இசை அனுபவத்தின் மூலம் போட்டி...