Saturday, November 7
Shadow

Tag: Tamil Zombie Action Thriller

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘பேங் பேங்’… தயாரிப்பாளர் கண்ணன் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்!

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘பேங் பேங்’… தயாரிப்பாளர் கண்ணன் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்!

Latest News, Top Highlights
பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘பேங் பேங்’... தயாரிப்பாளர் கண்ணன் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்! ஜாம்பி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள படம்... படப்பிடிப்பின்போது வெடித்த எரிமலை குறித்த சுவாரஸ்யத் தகவலையும் பகிர்ந்த தயாரிப்பாளர்! பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ளார். நகைச்சுவை, ஆக்‌ஷன் என வித்தியாசமான கலவையில் உருவாகியுள்ள இப்படம், ஜாம்பி பின்னணியில் அமைந்த ஆக்‌ஷன் திரில்லராகத் தயாராகியுள்ளது. பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள...