Wednesday, October 28
Shadow

Tag: Tamilrockers

பொறிவைத்து பிடித்தார் புரட்சி தளபதி ஒழிந்தது tamilrockers???

பொறிவைத்து பிடித்தார் புரட்சி தளபதி ஒழிந்தது tamilrockers???

Latest News
கோடம்பாக்கத்தில் புரட்சி தளபதி தலை எடுத்தவுடன் பல்வேறு புரட்சிகள் வெடித்து வருகிறது அந்தவகையில் சமீப காலமாக தமிழ் சினிமாவுக்கே தண்ணிகாட்டி கொண்டு இருந்த தமிழ்ராக்கர்ஸ் எனும் கொடிய விஷம் தற்போது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறது திருப்பத்தூரை சேர்ந்த கௌரி சங்கர் இவர் தான் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கண் தளத்தின் முக்கிய புள்ளி நடிகர் விஷால் சொன்னதை செய்தார் துப்பறிவாளன் படம் வெளியாவதற்கு முன் இந்த கும்பலை பிடிப்பேன் என்று போட்ட சபதத்தை வென்றுகாட்டி விட்டார்...