Sunday, October 2
Shadow

Tag: tamizha

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை 4 நாள் வசூல் நிலவரம்

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை 4 நாள் வசூல் நிலவரம்

Latest News, Top Highlights
'மீசைய முறுக்கு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது படம். விளையாட்டு, அரசியல்... இந்த இரண்டு கதைக்களங்களில் சமீபமாக அதிக தமிழ் படங்கள் வெளிவருகின்றன. இது விளையாட்டு + அரசியல் படம். இரண்டையும் கலந்து படம் முழுவதும் நட்பைத் தூவி எடுக்கப்பட்டுள்ள படம் 'நட்பே துணை'. இந்த படம்  வசூல் மழை பொழியும் இப்படம் சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 1.36 கோடி வரை வசூலித்துள்ளதாம். மாபெரும் வெற்றி சாதனை படைத்துள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூல் பெறும் என தெரிவிக்கின்றனர். ...