Thursday, February 12
Shadow

Tag: #thabalkaaran #santhoshprathab #munishkanth #delhiganesh #vinothini #rekhasuresh #udayakumar #niharika

ஓர் அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘தபால்காரன்’

ஓர் அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘தபால்காரன்’

Latest News
இப்படத்தை டி.உதயகுமார் இயக்குகிறார். இவர் 'கேடயம் ', 'அழைப்பிதழ்' படங்கள் இயக்கிய ராஜ்மோகனின் உதவியாளர். 'வானம்' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர். ஸ்ரீவீனஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் 'தபால்காரன்' படததைத் தயாரிக்கிறார். இப்படத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் 'படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார்.. 'லொள்ளு சபா' சாமிநாதன். பேராசிரியர் ஞானசம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், 'எங்கேயும் எப்போதும்' வினோதினி, ரேகாசுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- ஜி.செல்வகுமார், இசை- நீரோ பிரபாகரன் எடிட்டிங் சங்கர். ''வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலைகிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக விருப்பமில்லாமல் அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதிய...