Wednesday, October 28
Shadow

Tag: #thala57 #ajith #Thalafans #siva

இவ்ளோ வெயிட் குறைத்தாரா அஜித்? மேக்கிங் வீடியோ வெளியிட முடிவு.

இவ்ளோ வெயிட் குறைத்தாரா அஜித்? மேக்கிங் வீடியோ வெளியிட முடிவு.

Latest News
தல அஜித் படத்திற்கு படம் உடல் எடையை ஏற்றி, குறைத்து நடிப்பவர். அவருக்கு முதுகில் ஏற்பட்ட அறுவை சிகிச்சையால் உடல் எடையை பராமரிக்க முடியவில்லை என அவரே கூறியிருந்தார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அவர் குறைத்துள்ளார். படம் வெளியாகும் சமயத்தில் அவர் ஜிம்மில் உடல் எடை குறைத்த மேக்கிங் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்....