Saturday, April 18
Shadow

Tag: #thala60 #thala #ajith #hvinoth #bonnetkapoore

தல ரசிகர்களுக்கு தல கொடுத்த அதிர்ச்சி

தல ரசிகர்களுக்கு தல கொடுத்த அதிர்ச்சி

Shooting Spot News & Gallerys
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகுன் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அஜித் நடிக்கும் 60-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது பட பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக படம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ப...