Thursday, February 12
Shadow

Tag: #thalaivi #alvijay #jayalalaitha

செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி”  விஜய் இயக்கத்தில் உருவாகிறது.

செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி” விஜய் இயக்கத்தில் உருவாகிறது.

Shooting Spot News & Gallerys
இன்று மறைந்த முதல்வர் ஜே ஜெயலலிதா அவசர்களின் பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  'தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOCயை பெற்று இந்த  படத்தை உருவாக்குவதுக் குறிப்பிட தக்கது. "இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் விஜய் கூறும்போது, "தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, ...