தங்கரதம் – திரைவிமர்சனம் (இனிமை)Rank 3/5
இந்த வாரம் வெளியான படங்களில் மென்மையான அழகான கிராமத்து காதல் கதை தான் தங்கரதம் பேருக்கு ஏற்ப படமும் நல்ல படம் புதுமுகங்கள் என்றாலும் மிகவும் பழகிய முகம் போல ஒரு நடிப்பு மற்றும் ஒரு வித துடிப்பு என்று சொல்லணும் இந்த படத்தின் இயக்குனரும் அறிமுக இயக்குனர் தான் முதல் முத்திரை சிறப்பு அழகான மென்மையான அர்த்தமுள்ள பதிப்பு குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் புதுமை.
இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார்.
இந்த படத்தில் நடித்த அறிமுக நடிகர் வெற்றி நாயகியாக அதிதி வில்லனாக சௌந்தர் ராஜா ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் , நரேன்,‘லொள்ளு சபா’ சாமிநாதன் பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் ஓளிப்பதி ஜேக்கப்ரத்தினராஜ் இசை டோனி பிரிட்டோ இயக்கம் அறிமுக இயக்குனர் பாலமுருகன்
நாயகன் வெற்றியும், சவுந்தர்ராஜா...

