Saturday, April 18
Shadow

Tag: #thapputhanda #ajaygosh #sathya

வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு தனது நன்றிகளை  தமிழக ரசிகர்களுக்கு  தெரிவித்தார்

வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு தனது நன்றிகளை தமிழக ரசிகர்களுக்கு தெரிவித்தார்

Latest News
இந்த விழாவில் வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு தனது நன்றிகளை தமிழக ரசிகர்களுக்கு தெரிவித்தார் 'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் 'தப்பு தண்டா. இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் 'தப்பு தண்டா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் சக்தி சிதம்பரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மாநகரம்), இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (8 தோட்டாக்கள்), நடிகர் உதய், இயக்குநர் - நடிகர் பிரவீன்காந்த் மற்றும் தப்பு தண்டா படத்தின் படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் - கதாநாயகன் சத்யா, இயக்குநர் ஸ்ரீகண்டன், கதாநாயகி சுவேதா கய், அஜய் கோஷ், இ ராமதாஸ், ஜான் விஜய், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்...