Friday, May 1
Shadow

Tag: The chase of ‘MEOW’ starts from 30th December

டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’

டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’

Latest News
முழுக்க முழுக்க 'செல்பி' என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் 'மியாவ்'. 'குளோபல் வுட்ஸ் மூவிஸ்' சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் 'மியாவ்' திரைப்படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி, ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'மியாவ்'. கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் , மியாவ் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது. "...