Wednesday, October 28
Shadow

Tag: #thennattan #rksuresh

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம்  ‘தென்னாட்டான் ‘ !

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான் ‘ !

Latest News
ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான 'தென்னாட்டான் ' படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது. தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்து வரும் அவரது அடுத்த படமான 'தென்னாட்டான் 'படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார். ' தென்னாட்டான் ' பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப் தொடங்குகிறார்கள்....