Sunday, June 28
Shadow

Tag: #theri #vijay #nanika #atlee

விஜய்க்கு கண்டிஷன் போட்ட சுள்ளான் எதுக்கு தெரியுமா ?

விஜய்க்கு கண்டிஷன் போட்ட சுள்ளான் எதுக்கு தெரியுமா ?

Latest News
தமிழ் சிநேம்மாவின் டாப் ஸ்டார் அவரை பார்த்தாலே பயப்படும் பலர் நடுவில் வாண்டு சுண்டு நம் மீனாவின் மகள் நைனிகா விஜய் அவர்களுக்கு கண்டிஷன் போட்டு இருக்கு எதுக்கு தெரியுமா. கடந்த வருடம் அட்லீ மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் மாபெரும் வெற்றி படமாக விளங்கியது தெறி, இந்த படம் தலைப்பிற்கு ஏற்ற படியே வசூலிலும் தெறிக்க விட்டது இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜயின் மகளாக நடித்திருந்தார், படத்தில் இருவரும் அடிக்கடி மாறி மாறி தெறி பேபி என கூறிக் கொள்வார்கள். தற்போது வரை விஜய் நைனிகாவை பேபி தன கூப்பிடுவாராம், ஆனால் இது நைனிகாவுக்கு பிடிக்கவில்லையாம், இதனால் சமீபத்தில் நடத்த விருது வழங்கும் விழாவில் நைனிகா விஜய்க்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் இனி என்ன பேபினு கூப்பாடாதீங்க விஜய் அங்கிள், நான் பேபி இல்லை என கூறிவிட்டாராம், இதை கேட்ட விஜய் அசந்து போய் விட்டாராம்....