Friday, May 1
Shadow

Tag: #TheWildCall #DadasahebPhalkeAwards #AnimationFilm #BestAnimationFilm #IndianCinema #AwardWinningFilm #FilmFestival2026 #IndianAnimation #WildlifeFilm #ShortFilm

“வனத்தின் குரல் உலகை கவர்ந்தது: ‘தி வைல்ட் கால்’ தேசிய மேடையில் வெற்றி முழக்கம்!”

“வனத்தின் குரல் உலகை கவர்ந்தது: ‘தி வைல்ட் கால்’ தேசிய மேடையில் வெற்றி முழக்கம்!”

Latest News, Top Highlights
“வனத்தின் குரல் உலகை கவர்ந்தது: ‘தி வைல்ட் கால்’ தேசிய மேடையில் வெற்றி முழக்கம்!” சென்னை, மே 1, 2026: இந்திய சினிமாவின் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 16-வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், அனிமேஷன் உலகை அசத்தும் வகையில் உருவான ‘தி வைல்ட் கால்’ (The Wild Call) திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படம்” என்ற பெருமைமிகு விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளது. ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்கள் நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இணைந்து உருவாக்கியுள்ள இந்த 12 நிமிட அனிமேஷன் படைப்பு, 180° கோணத்தில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான வனவிலங்கு சாகசமாகும். ராஜ்கிர் ஜூ சஃபாரியின் ஒத்துழைப்புடன் உருவான இந்த படம், தொழில்நுட்பமும் கலைநயமும் இணைந்த புதிய முயற்சியாக திகழ்கிறது. லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம், வெங்கி சந்திரசேகர் தலைமையில் மேற்கொண்ட அனிமேஷன் மற்ற...