Sunday, April 19
Shadow

Tag: #thiruttupayale #prasanna #boobysimha #susuganesh

திருட்டு பயலே-2 திரை விமர்சனம் (பாடம்) Rank 2.5/5

திருட்டு பயலே-2 திரை விமர்சனம் (பாடம்) Rank 2.5/5

Review
ஒரு படம் வெற்றியடைந்தால் போதும் அந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் அந்தர்வாகியில் தான் இந்த படமும் திருட்டு பயலே முதல் பாகம் மிக பெரிய வெற்றியடைந்தபடம் அந்த வகையில் இந்த படம் அன்று மிக பெரிய ட்ரண்ட் செட் படம் என்றும் சொல்லலாம் காரணம் இந்த படத்தின் கதை முதல் பாகம் கொஞ்சம் காமம் கலந்த கதை ஆனால் இரண்டாம் பாகம் இன்றைய நாட்டு நடப்பை முக்கியமாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் செயலை படம் பிடித்து காண்பித்து இருக்கும் படம் இயக்குனர் சுசி கணேசன் மிக சிறந்த இயக்குனர் இவரின் படங்கள் எல்லாமே ஒரு இளமை துள்ளல் அதிகம் இருக்கும் அதுபோல தான் இந்த படமும் காலத்துக்கு ஏற்ப கதைகளை கொடுப்பதில் மிக சிறந்த புத்திசாலி இயக்குனர் இவரின் படங்கள் எல்லாமே ரசிக்கும் படி தான் இருக்கும் இந்த படமும் அப்படிதான் தமிழை மறந்து ஹிந்திக்கு போன சுசி மீண்டும் இயக்கியுள்ள தமிழ் படம் சரி வாங்க கதைக்கு போகலாம் பாபி சிம்ஹா ...
‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில்  அமலாபால் ஏற்படுத்திய குழப்பம் நடந்தது என்ன

‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் அமலாபால் ஏற்படுத்திய குழப்பம் நடந்தது என்ன

Latest News
சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப்பயலே-2’ தயாராகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. அப்போது அமலாபால் படப்பிடிப்பு குழுவினருக்கு அளித்த அதிர்ச்சி பற்றி இயக்குனர் சுசிகணேசன் கூறுகிறார்... “ இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கின் உள்பகுதியில் நடந்தது. இது மலையும், கடலும் சார்ந்த பகுதி. இங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதனால் அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தோம். டவர் கிடைக்கும் இடத்தில் இருந்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன அவர், தனது உதவியாளருடன் படகில் கிளம்பதயாரானார். இதை அறிந்த அமலா...