Monday, October 26
Shadow

Tag: #ThondarPadai #ThondarPadaiMovie #GodsAndSoldiers #NandhiniSong #Nandhini #VijayMilton #PalDabba #SamCS #RoughNoteProduction #TamilCinema #TamilMovieNews #TamilFilmUpdates

5000 மாணவர்களின் ஆரவாரத்தில் வெளியான ‘நந்தினி’! – இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பால் டப்பாவின் அதிரடி இசை விருந்து!

5000 மாணவர்களின் ஆரவாரத்தில் வெளியான ‘நந்தினி’! – இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பால் டப்பாவின் அதிரடி இசை விருந்து!

Latest News, Top Highlights
5000 மாணவர்களின் ஆரவாரத்தில் வெளியான ‘நந்தினி’! – இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பால் டப்பாவின் அதிரடி இசை விருந்து! விஜய் மில்டனின் ‘தொண்டர் படை’ படத்தின் முதல் பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு! இளைஞர்களின் இசை ரசனைக்கு ஏற்ற அதிரடியான ராப் இசையுடன் வெளியாகியிருக்கிறது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’. சவேதா கல்விக் குழுமத்தில் சுமார் 5000 மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பாடல் வெளியீட்டு விழா, மாணவர்களின் ஆரவாரத்தாலும் உற்சாகத்தாலும் களைகட்டியது. இன்றைய இளைஞர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் ராப் இசைக் கலைஞர் பால் டப்பா, இந்தப் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், ‘நந்தினி’ பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடனக் கலைஞர் எனப் பல பரிமாணங்...