Saturday, April 25
Shadow

Tag: #thupparivalan #vishal #anuimmanuvel andriya

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் ! துப்பறிவாளன் படத்தின் தியேட்டர் வசூலில்விவசாயிகளுக்கு விஷால் உதவி!

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் ! துப்பறிவாளன் படத்தின் தியேட்டர் வசூலில்விவசாயிகளுக்கு விஷால் உதவி!

Latest News
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில், ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலாகும் பணத்தில் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார். அதன்படி விஷால் தயாரித்து, நடித்து வெளியாகும் 'துப்பறிவாளன் ' படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 350க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ,அத்தனை காட்சிகளிலும் தயாரிப்பாளர் விசால் பங்கிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்கப்படும்.இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்....