டூலெட் -திரைவிமர்சனம் (எதார்த்த காவியம்) Rank 4.5/5
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் தான்காவிய இயக்குனர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த வரிசையில் 60 மற்றும் 70 வரிசைகளில் பல இயக்குனர்கள் இருந்தனர். பின்னர் கே.பாலச்சந்தர் வந்தார் எதற்தங்களையும் வாழ்கை தரத்தையும் கூறினார் அதை தொடர்ந்து கிராமத்து வாசத்தை நமக்கு கொடுத்தவர் என்றால் அது பாரதிராஜா இவர்களின் வரிசையில் முற்றிலும் மாறுபட்டு யதார்த்த வாழ்கை மட்டுமே படங்களாக கொடுத்தவர் என்றால் அது பாலுமகேந்திரா இவர் படங்களில் உண்மையும் வாழ்கையின் எதார்த்தமும் இருக்கும் அது காதல் படங்களாக இருந்தாலும் சரி சமுக படங்களாக இருந்தாலும் சரி இவரின் பட்டறையில் வந்த இயக்குனர்களும் அவரின் வழி வரவில்லை இவர்களும் வர்த்தக ரீதியான படங்களை மட்டுமே கொடுத்தனர்.
ஆனால் முற்றிலும் வித்தியாசமாக பாலு மகேந்திரா வழியில் ஒரு யதார்த்த படத்தை டூலெட் என்று பதிவு செய்துள்ளார்.ஒளிப்பதிவாளர் இயக்குனர் செழியன் ஆம் நீண்ட நாளுக்கு ...

