மீண்டும் ஹோட்டல் அறையில் திர்ஷாவுக்கு கிடைத்த அதிர்ச்சி ?
பெரும்பாலும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது வழக்கம். நடிகை திரிஷா சகட்டுமேனிக்கு வெளியூர் பிரயாணம் மேற்கொண்டு ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தோழிகளுடன் கடலில் நீந்தியும், கடற்கரையில் சன்பாத் எடுத்தும் பொழுதை ஜாலியாக கழிக்க அவ்வப்போது கோவாவிற்கு செல்வது வழக்கம். ‘ஹே ஜூட்’ மலையாள படம் மூலம் முதல் முறையாக மல்லுவுட் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. அங்கு தனது ராசியான ஓட்டலில் அறை புக் செய்யச் சொல்லிவிட்டார்.
இம்முறை திரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி தர ஓட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. திரிஷாவின் புகைப்படம் மற்றும் அவர் நடித்த கொடி படத்தின் கிளாப் போர்ட் ஆகியவற்றுடன் பெரிய சாக்லெட் கேக் ஒன்றும் தயாராக வைத்திருந்தனர்.திரிஷா வந்ததும் அவருக்கு பூங்கொத்து ...
