Saturday, October 17
Shadow

Tag: upcoming Tamil movie 2026

உண்மைச் சம்பவங்களின் நிழலில் உருவான ‘நிறம்’… டி. இமான் இசையில் பரபரப்பை கிளப்பிய டிரெய்லர் வெளியீடு!

உண்மைச் சம்பவங்களின் நிழலில் உருவான ‘நிறம்’… டி. இமான் இசையில் பரபரப்பை கிளப்பிய டிரெய்லர் வெளியீடு!

Latest News, Top Highlights
உண்மைச் சம்பவங்களின் நிழலில் உருவான 'நிறம்'... டி. இமான் இசையில் பரபரப்பை கிளப்பிய டிரெய்லர் வெளியீடு! மலையாளம், தமிழ் என பல மொழிகளில் தொடர்ந்து வித்தியாசமான உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அந்த வரிசையில் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள 'நிறம்' திரைப்படம் தற்போது திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. "Inspired from True Incidents" என்ற அடைமொழியுடன் வெளியாகியுள்ள டிரெய்லர், வழக்கமான கிரைம் திரைப்படங்களை விட வித்தியாசமான திரைக்கதையையும், பரபரப்பான விசாரணை பாணியையும் வெளிப்படுத்தியத...

‘சிக்னல் அட் 11.30’… தலைப்பிலேயே சஸ்பென்ஸ் வைத்திருக்கும் காதல் த்ரில்லர்!

Latest News, Top Highlights
'சிக்னல் அட் 11.30'... தலைப்பிலேயே சஸ்பென்ஸ் வைத்திருக்கும் காதல் த்ரில்லர்! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் படமாக உருவெடுத்துள்ளது 'சிக்னல் அட் 11.30'. தலைப்பிலேயே ஒரு புதிரை மறைத்து வைத்திருக்கும் இந்தப் படம், காதல், உணர்வுகள், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களின் கலவையாக உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியதிலிருந்து சமூக வலைதளங்களில் இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, "சிக்னல் அட் 11.30" என்ற தலைப்பின் பொருள் என்ன? அது கதையுடன் எப்படி இணைகிறது? என்ற கேள்வி பலரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த ரகசியத்தை படக்குழு இதுவரை வெளிப்படுத்தாமல், ...
ஹாரர் – காமெடி கதைக்களத்தில் உருவான ‘இருள் சூழும் இரவினிலே’

ஹாரர் – காமெடி கதைக்களத்தில் உருவான ‘இருள் சூழும் இரவினிலே’

Latest News, Top Highlights
ஹாரர் - காமெடி கதைக்களத்தில் உருவான 'இருள் சூழும் இரவினிலே' ஹாரர் - காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் 'இருள் சூழும் இரவினிலே'. சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் சிவராம் இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். திகில், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை மையமாகக் கொண்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வணிக அம்சங்களுடன் சுவாரஸ்யமான திரைக்கதைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சிவராம் கூறியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் மூவிபஃப் (Moviebuff) யூடியூப் சேனலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சண்டைப் பயிற்சியாளர் வயலன்ட் வேலு அமைத்துள்ள...
“சிரிப்பு, காதல், உணர்வுகள்… புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது ‘மிஸ்டர் பாரத்’!”

“சிரிப்பு, காதல், உணர்வுகள்… புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது ‘மிஸ்டர் பாரத்’!”

Latest News, Top Highlights
"சிரிப்பு, காதல், உணர்வுகள்... புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது 'மிஸ்டர் பாரத்'!" சென்னை: யூடியூப் தளத்தில் தங்களது திறமையை நிரூபித்து, தற்போது வெள்ளித்திரையிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வரும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'. அறிவிக்கப்பட்ட நாள் முதலே எதிர்பார்ப்பை உருவாக்கிய இப்படம், தற்போது வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழு படத்தின் பல சுவாரஸ்ய அம்சங்களை பகிர்ந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை எழுதி இயக்கியிருப்பவர் நிரஞ்ஜன். ஒரே படத்தில் ஆறு புதிய முகங்கள்! தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலம் ஆறு புதிய திறமையாளர்கள் அறிமுகமாகும் அரிய நிகழ்வாக 'மிஸ்டர் பாரத்' உருவாகியுள்ளது. கதாநா...