வாங்க வாங்க -திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் பேய் சீசன் முடிந்து இப்ப பெண்கள் செய்யும் அட்டுழியங்களை சொல்லும் சீசன் என்று தான் சொல்லணும் ஆமாம் இந்த வாரம் ரிலீஸ் ஆன இரண்டு படங்கள் அப்படி தான் ஒன்று முகத்திரை அடுத்து வாங்க வாங்க என்ற படம்.
வாங்க வாங்க நல்ல செய்தி சொல்லும் படம் என்று தான் சொல்லணும் இன்றைய இளைஞகள் சமுகவளைதலங்களில் செய்யும் தவறுகளால் என்ன பிரச்சனைகளை ஏற்படுகிறது என்று சொல்லும் படம் என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக பெண்கள் செய்யும் தவறுகளை சொல்லும் படம்.
இந்த படத்தில் அப்புக்குட்டி பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நிவேதிதா ,தருண், ஹனிபா,ராஜேஷ், கராத்தே ராஜா ஸ்ரேயாக்.சுப்புராஜ் சூரியமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் சிபின் சிவன் ஒளிப்பதிவில் ,ராஜேஷ் மோகன் இசையில் N.ப.இஸ்மாயில் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வாங்க வாங்க
மெசேஜ் சொல்லும் ஏராளமான தமிழ் படங்கள் வந்திருந்தாலும், தற்கால சூழலுக்கு ஏற்ப...
