எனக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் தளபதி படமானாலும் நான் நடிக்க மாட்டேன் அட்லீக்கு ஆர்டர்!!
வைகை புயல் தமிழ் சினிமாவில் அடித்து முடிவு பெற்ற புயல் தான் என்று ஒதுக்கி வைக்க முடியாது அது எப்போ வேணுமானாலும் கரையை கடக்கும்
அந்த வகையில் பல படத்தில் கதாநாயகன் வேடம் போட்டு ஒன்னும் வேலைக்கு ஆகாது என அதை விட்டு போட்டு கத்தி சண்டை படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார்
தற்போது விஜய் அட்லீ அடுத்து இயக்கம் படத்தில் இவர் நடிக்க போவதாக அறிவிப்பு வந்தது அதனை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் முழு கதையை கேட்டா வடிவேலு தனக்கான முக்கியதுவத்தை மேலும் அதிக படுத்து இயக்குனர் அட்லீ க்கு ஆணை போட அவரும் அவ்வாறே செய்து உள்ளாராம்
ஆனா ஒன்னு இன்னும் புயல் ஓயவில்லை...
