Wednesday, November 18
Shadow

Tag: Valli Mohan Das Next Movie

குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக உருவாகும் வாலி மோகன் தாஸின் புதிய திரைப்படம்! – விறுவிறுப்பாக நடைபெறும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படப்பிடிப்பு

குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக உருவாகும் வாலி மோகன் தாஸின் புதிய திரைப்படம்! – விறுவிறுப்பாக நடைபெறும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படப்பிடிப்பு

Latest News, Top Highlights
குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக உருவாகும் வாலி மோகன் தாஸின் புதிய திரைப்படம்! – விறுவிறுப்பாக நடைபெறும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படப்பிடிப்பு ‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், அடுத்ததாக இயக்கி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா ஃபிலிம் கம்பெனி தனது முதல் தயாரிப்பாக உருவாக்கும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். வயது வித்தியாசமின்றி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கப் பணிகளை வாலி மோகன் தாஸ் மேற்கொள்கிறார். எழுத்துப் பணிகளில் அவருடன் உ...