வரலெட்சுமி மற்றும் கீர்த்திசுரேஷ் மோதல் கோலிவுட்யில் பரப்பப்பு
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்ட மக்கள் செல்வி என்ற பட்டத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி. தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் மட்டுமில்லாமல் குணச்சித்திர மற்றும் வில்லி கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் மூலம் வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பலரும் குரல் எழுப்பியுள்ளனர். அதோடு, இந்தப் பட்டம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது. அதோடு, தமிழ் சினிமாவில் ஒரேயொரு மக்கள் செல்வி தான். அதுவும...
