Saturday, October 17
Shadow

Tag: Varalaxmi Sarathkumar

அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு

அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு

Latest News, Top Highlights
அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு சரவணன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள நீதிமன்றப் பின்னணியிலான தொடர் அக்டோபர் 23 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்! நீதி, உண்மை, அதிகாரம் எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய ‘சட்டமும் நீதியும்’ தொடரின் முதல் சீசனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகியுள்ளது. சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. இத்தொடர் அக்டோபர் 23, 2026 முதல் வெளியாகிறது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், புதிய வழக்கையும் அதன் பின்னணியில் ஒளி...
சாம்பியன் கனவுடன் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் – பிரபலங்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம்!

சாம்பியன் கனவுடன் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் – பிரபலங்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம்!

Latest News, Top Highlights
சாம்பியன் கனவுடன் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் – பிரபலங்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம்! சென்னை: தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக்கின் (TNPPL) இரண்டாவது சீசன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டிக்கு தயாராகி வரும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி தனது புதிய ஜெர்சியை சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. புதிய சீசனுக்கான அணியின் உற்சாகத்தையும், வீரர்களின் வேகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜெர்சி, அணியின் புதிய அடையாளமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் உலக சாம்பியனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து, முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டனர்...