Monday, June 22
Shadow

Tag: Velaikaran

மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

Latest News, Top Highlights
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான ‘AAA’ படம் எதிர்ப்பார்த்தளவிற்கு சரியாக ஓடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்று நினைத்தவர்கள், தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ராஜா அடுத்து இசையை மையமாக கொண்டு ஒரு திரை படம் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் சிம்புவை கதாநாயகனாக போட்டால் சரியாக இருக்கும் என்பதால் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....
சிவகார்த்திகேயனால் ஏற்பட போகும் சர்ச்சை இவரா இப்படி செய்கிறார் என்று ஆச்சிரியத்தில் கோலிவுட்

சிவகார்த்திகேயனால் ஏற்பட போகும் சர்ச்சை இவரா இப்படி செய்கிறார் என்று ஆச்சிரியத்தில் கோலிவுட்

Latest News
தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்லும் சிவகார்த்திகேயன் என்னடா எத்தனையோ பேர் இருக்க இவரை இப்படி சொல்லுகிறார்கள் என்று தானே யோசிக்கிறிங்க காரணம் நிச்சய வெற்றி வசூலில் சக்கரவர்த்தி என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் வினியோகிஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவர் செய்யும் காரியம் பாருங்க இவரை நம்பி இத்தனை பேர் இருக்கும் போது இப்படி எல்லாம் காட்சிகள் படத்தில் வைக்கலாமா ? ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப...