Saturday, July 11
Shadow

Tag: Velmurugan Honours G.V. Prakash Kumar with a Gold Chain on His Birthday

100 படங்களின் இசைப் பயணத்தை கொண்டாடிய வேல்முருகன்! ஜி.வி. பிரகாஷ் பிறந்தநாளில் தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ச்சி மரியாதை

100 படங்களின் இசைப் பயணத்தை கொண்டாடிய வேல்முருகன்! ஜி.வி. பிரகாஷ் பிறந்தநாளில் தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ச்சி மரியாதை

Latest News, Top Highlights
100 படங்களின் இசைப் பயணத்தை கொண்டாடிய வேல்முருகன்! ஜி.வி. பிரகாஷ் பிறந்தநாளில் தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ச்சி மரியாதை திரையுலகில் வெற்றிகள், விருதுகள், சாதனைகள் என பல்வேறு அங்கீகாரங்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் ஒரு கலைஞரின் வெற்றியை அவரால் உருவாக்கப்பட்ட மற்றொரு கலைஞர் மனமார பாராட்டுவது மிகவும் அரிதான தருணம். அப்படிப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரின் பிறந்தநாளில் அரங்கேறியது. 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இசையில் தொடர்ந்து பல வெற்றிப்பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர் வேல்முருகன், தனது அன்பும் நன்றியுமாக ஒரு சிறப்பு பரிசை வழங்கினார். '100 Films GV Sir' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை ஜி.வி. பிரகாஷ்குமா...