Wednesday, October 28
Shadow

Tag: #vengat prabhu #rajinikanth

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து காமெடி படம் பண்ண ஆசை படும் வெங்கட் பிரபு

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து காமெடி படம் பண்ண ஆசை படும் வெங்கட் பிரபு

Latest News
நடிகர் பாடகர் இசையமைப்பாளர் என்று சினிமாவில் நுழைந்த வெங்கட் பிரபு பின்னர் சென்னை 28 படம் மூலம் இயக்குனாராக மாறினார். தொடர் வெற்றி சின்ன பட்ஜெட்யில் அதிக லாபம் கொடுக்கும் இயக்குனர் என்ற பட்டம் கொஞ்ச நாளில் தல அஜித் வைத்து மங்காத்தா படம் பெரிய வெற்றி பின்னர் சூர்யா கார்த்தி என முன்னணி ஹீரோகள் பின்னாடி போன வெங்கட் பிரபுக்கு தோல்விகள் யாரும் திரும்ப வில்லை. கொஞ்சமும் மனம் தளராமல் மீண்டும் சென்னை 28 பாகம் 2 என்று மிக பெரிய ஹிட் எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் வெற்றி மீண்டும் தலை கணம் என்ன என்று தானே கேக்குறிங்க. ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டுமாம். ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் நடிகரும், டைரக்டருமான வெங்கட் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நடிகை பாவனாவுக்கு நடந்த பலாத்கார சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் திரைப்பட துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அத...