Saturday, April 18
Shadow

Tag: #vengatprabhu #sureshchandra #premji #vijayvasanth #nithinsathya #jai #mirchisiva #vijayalakshmi

தயாரிப்பாளர் ஆனார் – நிதின் சத்யா

தயாரிப்பாளர் ஆனார் – நிதின் சத்யா

Latest News
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் அறிமுகமாகி ‘சென்னை 28’ ‘சத்தம் போடாதே’ , ‘திருடன் போலீஸ்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனோடு இணைந்து, ‘பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா ஸ்டுடியோஸ் கே.கணேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர் விஜய் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆனது பற்றி நிதின் சத்யா கூறும்போது, திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது வெள்ளிக்கிழமை. அதனால் தான் எங்கள் நிறுவனத்திற்கு பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட் என்ற பெயரை தேர்...
இளையராஜாவின் பாடல்களை தான் காப்பியடித்து தான் நான்  டியூன் போடுகிறேன் – பிரேம்ஜி ….

இளையராஜாவின் பாடல்களை தான் காப்பியடித்து தான் நான் டியூன் போடுகிறேன் – பிரேம்ஜி ….

Latest News
டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. “ அச்சமின்றி “ என்ற படத்தை வி.வினோத்குமார் தயாரித்து வருகிறார். விஜய்வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதா ரவி நடிப்பில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் H.வசந்தகுமார், தயாரிப்பாளர் வினோத்குமார், நடிகர் விஜய்வசந்த், பிரேம்ஜி, பிரேம், யுகபாரதி, இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, வெங்கட்பிரபு, நடிகர் பொன்வண்ணன், கிருஷ்ணா, மிர்ச்சி சிவா, வைபவ், தயாரிப்பாளர் கே.சுவாமிநாதன், தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். நடிகர் சௌந்தர், நடிகர் கும்கி அஸ்வின், சித்தார்த் விபின், இயக்குனர் மஞ்சப்பை ர...
கிரிக்கெட் ஆட்டத்தில் ‘யூ – டர்ன்’ எடுத்துள்ளனர் ‘சென்னை 28 – II’ அணியினர்

கிரிக்கெட் ஆட்டத்தில் ‘யூ – டர்ன்’ எடுத்துள்ளனர் ‘சென்னை 28 – II’ அணியினர்

Latest News
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, 'யூ' சான்றிதழ் தான். அந்த வகையில், தங்களின் 'சென்னை 28 - II' படத்திற்காக 'யூ' சான்றிதழை தணிக்கை குழுவிடம் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய அணியினரும் பெற்று இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. "எங்கள் சென்னை 28 - II திரைப்படம் வெற்றிகரமாக யூ சான்றிதழை பெற்று இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த அணியினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... நட்பையும், கிரிக்கெட்டையும் ஒன்றிணைத்து நாங்கள் அடித்த சிக்ஸர் தான் இந்த 'யூ' சான்றிதழ்....'வெற்றி' என்னும் கோப்பையை விரைவில் எங்களின் தொடர் சிக்ஸர் மழையால் நாங்கள் கைப்பற்றுவோம்...." என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு....