Wednesday, October 28
Shadow

Tag: #vevegam #ajith #kajalagarwal #vivekobrai #siva #aniruth #aksharahaasan #satyajothifilms #tgthiyagarajan

விவேகம் டீசரில் வரும் நம்பருக்கும் படத்துக்கும் என்ன சமந்தம்

விவேகம் டீசரில் வரும் நம்பருக்கும் படத்துக்கும் என்ன சமந்தம்

Shooting Spot News & Gallerys
இன்று உலகசினிமாவை இந்தியா பக்கம் திரும்பவைத்த பெருமை முதலில் பாகுபலி 2 அடுத்து அஜித்தின் விவேகம் டிசர் என்று தான் சொல்லணும் பாகுபலி 2 உலகசினிமாவுக்கு சாவல் விட்டு இன்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. அது போல விவேகம் டிசர் உலக சினிமாவின் மிக சிறந்த கதாபத்திரம் என்றால் அது ஜேம்ஸ் பான்ட் படங்கள் என்று இந்த விவேகம் டிசர் அப்படி தான் உள்ளது என்று அமெரிக்க போபர்ஸ் பத்திரிக்கை பாராட்டியுள்ளது. என்பது நமக்கு பெருமை தானே சரி மேட்டருக்கு வருவோம் . விவேகம் படத்தின் டீசர் யு-டியூபை அதிரை வைத்துவிட்டது. 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் முடியும் நேரத்தில் வரும் எழுத்துக்களில் பல நம்பர்கள் மாறி மாறி வரும், இவை நிறுத்தி பார்த்தால் தான் தெளிவாக தெரியும். இதுக்குறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறுகையில் ‘இந்த படம் முழுவதுமே நம்பர் சம்மந்தமாக தான் காட்சிகள் வரும். அதற...