Saturday, April 25
Shadow

Tag: #vidhyabalan #jothika #dumarisulu #sureshthiruveni #dhananjazhiyan #

வித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கும் ஜோதிகா

வித்யா பாலன் நடித்த வேடத்தில் நடிக்கும் ஜோதிகா

Actress Gallery, Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
வெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது! வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்! கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க... மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த குடும்ப & நகைச்சுவை படமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் தமிழாக்க உரிமையை சென்னையின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்தி, ரெஜினா, வரலட்சுமி உட்பட மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிறுவனம் இதற்கு...