Wednesday, October 28
Shadow

Tag: #vidyabalan #bollywood #hindicinema

செக்ஸி படத்தை வெளியிட்ட பிரபல காமெடி நடிகை! நானும் கவர்ச்சி தான் ஓப்பன் டாக்?

செக்ஸி படத்தை வெளியிட்ட பிரபல காமெடி நடிகை! நானும் கவர்ச்சி தான் ஓப்பன் டாக்?

Latest News
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் பட்டியலில் மிகவும் சிறியது.தற்போது உள்ள காமெடி நடிகைகள் பட்டியலில் முக்கியமானவர் வித்யூலேகா ராமன். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவரது படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு கதாநாயகிளுக்கு கொஞ்சம்கூட சலைத்தவர் அல்ல என்று சொல்கிறார். இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த நீதானே எந்தன் பொன் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது....
வித்யா பாலனின் விபரீத முடிவு – அதிரும் பாலிவுட்!

வித்யா பாலனின் விபரீத முடிவு – அதிரும் பாலிவுட்!

Latest News
மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்கு எண்ட்ரியான வித்யா பாலன், தனது கவர்ச்சி மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார். இதற்கிடையே, அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கஹானி 2’ படம் தோல்வியடைந்தது. இதற்கு காரணம், அப்படத்தில் அவர் கவர்ச்சியாக நடிக்காமல் போனது தான் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருவதால் கவர்ச்சியை சற்று குறைத்துக் கொண்ட வித்யா பாலன், ‘கஹாணி 2’ படத்தின் தோல்வியால் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். அதுமட்டும் அல்ல, ஹீரோக்களுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல, ஹீரோயின்களுக்கும் முத்தம் மட்டுமல்ல மொத்தமாக கொடுப்பது போன்ற காட்சிகளிலும் நடிப்பாராம். அதாவது, படத்தின் கதைக்கு தேவைப்பட்டால், லெஸ்பியன் (பெண்ணோடு பெண் உறவு கொள்ளும் முறை) கதாபாத்திரத்தில் கூட நடிக்கவும் தயங்க மாட்டேன், என்று கூறியுள்ளார். ர...