Sunday, April 19
Shadow

Tag: #vijay #a.r.murugadoss #bharathan #mageshbabu #kajalagarwal #keerthisuresh

ஒரேநாளில் இரண்டு விஜய் படங்கள்

ஒரேநாளில் இரண்டு விஜய் படங்கள்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பைரவா படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி. அதேநாளில் விஜய் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி எண் 150 படமும் வெளியாகவுள்ளது. இதன்மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஜய் நடித்த இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகவுள்ளது....