வென்றது யார் அஜித் ரசிகர்களா? இல்லை விஜய் ரசிகர்களா? இல்லை அஜித் மற்றும் விஜய் தான்
சினிமா என்றாலே ரசிகர்கள் என்று இருப்பார்கள் அதில் எப்போதும் எதிர் நடிகர் என்று இன்று அல்ல அன்றே எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் ஆரபித்தது. அந்த ரசிகர்கள் என்பவர்கள் உண்மையான ரசிகர்களாக இருந்தனர் அடுத்து வந்த ரஜினி மற்றும் கமல் ரசிகர்களும் ரசிகர்களாக இருந்தனர். இவர்களுக்குள் போட்டி இருந்தது ஆனால் பொறாமை இல்லை இன்று நிலைமை வேறு வெறும் பொறாமை தான் விஜய் மற்றும் அஜித் ரசிகளிடம் உள்ளது என்று சொல்லணும் .
அன்று ரசிகர்கள் மன்றம் என்ற பெயரில் நல்ல காரியங்கள் செய்து வந்தனர் இன்று ரசிகர் மன்றம் என்ற பெயரில் இரு அதாவது விஜய் மற்றும் அஜித் குடும்பத்தையே சந்தி சிரிக்கவைக்கிரார்கள். என்று தான் சொல்லணும். மீம்ஸ் என்ற பெயரில் மிகவும் அசிங்கமாக கொடூரமாக வர்ணித்து வருகிறார்கள். இதையே உங்கள் குடும்பத்தில் உள்ளோரை செய்தால் எப்படி கோவம் வரும் தலைவனுக்கு நல்லது செய்றேன், என்று நினைத்தால் அவரின் பிறந்தானாளுக்கு ...
