Sunday, April 19
Shadow

Tag: #vijay #ajith #jothika #surya #dhanush #simbu #surya #vikram #trisha #nayanthara #soniyaagrwal #amy jackson

விஜய் மற்றும் அஜித்துடன் அதிகம் ஜோடி போட்ட நடிகைகள் யார் ?

விஜய் மற்றும் அஜித்துடன் அதிகம் ஜோடி போட்ட நடிகைகள் யார் ?

Latest News
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என ஒரு பேவரட் கூட்டணி இருக்கும். இவர்கள் ஜோடி என்றால் சூப்பரா இருக்கும் என எண்ணுவார்கள். அப்படித்தான் கமல்-ஸ்ரீதேவி, ரஜினி-ஸ்ரீப்ரியா ஜோடி தான் பல படங்களில் ஒன்றாக நடித்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் தற்போதுள்ள நடிகர்கள் எந்த ஹீரோயினுடன் அதிக படத்தில் நடித்துள்ளார்கள் என்பதை பார்ப்போம். அஜித் அஜித் இதுவரை சுமார் 56 படங்கள் வரை நடித்துவிட்டார். இதில் ஜோதிகாவுடன் தான் அஜித் 4 படங்களில் நடித்துள்ளார். வாலி, முகவரி, பூவெல்லாம் உன்வாசம், ராஜா. விஜய் விஜய்யுடன் 3 ஹீரோயின்கள் 4 படங்களில் நடித்துள்ளனர். இதில் சங்கவி ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா ஆகிய படங்களிலும், சிம்ரன் ஒன்ஸ்மோர், ப்ரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா ஆகிய படங்களிலும் த்ரிஷா கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி என நடித்துள்ளார்கள். சூர்யா சூர்யாவின் ரியல் லைப் ...