தொடரும் விஜயின் மெர்சல் சாதனை புலம்பும் மற்ற நடிகர்கள்
விஜய் என்றாலே சமீபகாலமாக சாதனை நாயகன் என்று ஆகிவிட்டது பல சோதனைகளையும் கடந்து சாதனை என்பது மிகவும் சாதாரண ஒரு விஷயமாக விசைக்கு ஆகிவிட்டது என்று தான் சொல்லணும் காரணம் மெர்சல் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனை செய்தது அதை தொடர்ந்து தற்போது இந்த படம் தெலுங்கில் வெளியாகி அதுவும் சாதனையை தொடர்கிறது என்று தான் சொல்லணும்
இதனையடுத்து தற்போது தெலுங்கிலும் மெர்சல் படம் அதிருந்தி என்ற பெயரில் வெளியாகி உள்ளது, அங்கும் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் முதல் நாளில் மட்டும் ரூ 1.3 கோடி வசூல் செய்து விவேகம் பட சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கல் விவேகம் படம் முதல் நாளில் ரூ 96 லட்சம் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வசூல் தெலுங்கு சினிமாவை முன்னணி நடிகர்களை மிகவும் பாதிக்க வைத்துள்ளது அதோடு வியக்கவும் வைத்துள்ளது ....
