Saturday, June 27
Shadow

Tag: #vijay #ajith #surya #mersal #vivegam #thanaasernthakoottam

அஜித் மற்றும் சூர்யாவை ஓரம் கட்டிய மெர்சல் விஜய்

அஜித் மற்றும் சூர்யாவை ஓரம் கட்டிய மெர்சல் விஜய்

Latest News
தமிழ் சினிமாவின் முக்கிய மூன்று முன்னணி இல்லை நாலு முக்கிய முன்னணி நடிகர்கள் என்றால் அது விஜய் அஜித் சூர்யா மற்றும் இளம் புயல் சிவகர்த்திகேயன் என்று சொல்லணும் என்னடா இது சிவா என்று யோசிகிரிர்களா ஆம் இன்று ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டு இருப்பவர். சரி அதை விடுங்க நாம் விஷயத்துக்கு வருவோம் விஜய் அஜித் மற்றும் சூர்யா படம்கள் ரிலீஸ்க்கு தயார். முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா படங்கள் மிகவும் வித்தியாசமாக தயாராகி வருகிறது. விவேகம், மெர்சல், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் வேலைகள் அனைத்தும் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படங்களின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் ரூ. 2.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். அதேபோல் விஜய்யின் மெர்சல் படத்தின் ஆடியோ உரிமையை அந்நிறுவனமே ரூ. 3.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. விஜய் படத்த...