Saturday, April 18
Shadow

Tag: #vijay #akshya #yaali

பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நாயகி

பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவருக்கு எவ்வளவு பெரிய வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.அதோடு அவருடன் நடிக்க பலர் தவம் இருக்கிறார்கள் அவரின் பக்கதில் நிற்க்க முடியுமா என்றும் பலர் காத்திருக்கின்றனர் இந்நிலையில் நேற்று 'யாளி' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது. ஆர்யா நடித்த கலாபக்காதலன் படத்தில் நடித்த அக்‌ஷயா தான் இந்த இடத்தை இயக்கி நடித்துள்ளார். விழாவில் பேசிய அவர் நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார். "புலி என்று ஒரு படம் வந்தது, அதில் விஜய் என்ன புலியா?" என அவர் கேட்டுள்ளார்....