Saturday, July 11
Shadow

Tag: vijay also follwed ajith for bahirava

விஜய்யும் அஜித்தை பின் தொடருகிறார்! இந்த விஷயத்தில்?

விஜய்யும் அஜித்தை பின் தொடருகிறார்! இந்த விஷயத்தில்?

Latest News
கடந்த தீபாவளி சற்று சப்புன்னு தான் பா போச்சு பெரிய ஆட்கள் படம் இல்லாததால் ஏதோ கொடி கஷ்மோரோ வந்து கொஞ்சம் அந்த குறையை போக்கிச்சு.., ஆனால் பொங்கலுக்கு அப்படி இல்லை தளபதி களத்தில் உள்ளார் அதுவும் அஜித் ஸ்டைலில்?? எப்படி என்று கேட்கும் உங்களுக்கு பதில் இதோ.., பொதுவாக அஜித் தனது படங்களை வியாழன் அன்று தான் வெளி இடுவார் காரணம் அவர் சாய் பாபா பக்தர் ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் பலரும் இதை பின் தொடருகிறார்கள் காரணம் வசூல் அதிகமாக வருகிறது ஒரு நாள் அதிகம் மாக கிடைக்கிறது அல்லவா.., அப்போ விஜயின் பைரவா ஜனவரி 12வியாழன் அன்று திரைக்கு வர திட்டம் போட பட்டு உள்ளது...