Thursday, April 30
Shadow

Tag: Vijay Antony

படப்பிடிப்பை நிறைவு செய்த ”காளி” படக்குழு!

படப்பிடிப்பை நிறைவு செய்த ”காளி” படக்குழு!

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'காளி' படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த இந்த ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் 'காளி' படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. 'காளி' படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'காளி' படத்தை 'Vijay Antony Film Corporation' நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகள். யோகி பாபு, R K சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நா...
இவரை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் பிரபல தாயாரிப்பாளர் காட்டம்?

இவரை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் பிரபல தாயாரிப்பாளர் காட்டம்?

Latest News
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படம்"அண்ணாதுரை". இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஜுவல் மேரி அறிமுகமாகிறார்.இவர்களுடன் ராதிகா மற்றும் ராதா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.இப்படத்தை G.சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பேசியதாவது , முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.மேலும் அவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை வந்தாலும் பாதி நேர படப்பிடிப்புக்கு மேல் இருப்பதில்லை .இவரிடம் கேட்டால் பாதி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது அதைவைத்து வெளியிடுங்கள் என்று சொல்கிறார் அவர்.இவரை படம் எடுத்தால் தயாரிப்பாளர் தெருவில் தான் நிற்கவேண்டும் என்று ஆவேசமாக பேசினார்...