Friday, November 6
Shadow

Tag: #vijay #atlee #majima mohan

விஜய்61யில் விஜய்க்கு  ஜோடியாகும் மஞ்சிமா மோகன்

விஜய்61யில் விஜய்க்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்

Shooting Spot News & Gallerys
பைரவா படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா என்று சொன்னார்கள் ஆனால் அவர் போடும் சில கண்டிஷன்கள் விஜய் வேண்டாம் என்று கிசுகிசுக்கப்பட்டது ஆனால் இந்த நிலையில் இப்படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. அச்சம் என்பது மடமையடா படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து அட்லியும் விஜய்யும் ஒருசேர இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது....