இந்த பொங்கலுக்கு விஜய்யை (விஜயம்) செய்வோம் சொன்னது யாரு??
தனக்கு என்று ஒரு புதிய பாதையை போட்டு திரை உலகில் இயக்குனராக கால் தடம் பதித்தவர் இயக்குனர் ரா பார்த்திபன் அந்த கால இயக்குனர் என்று ரசிகர்களால் ஒதுக்கி வைக்க பட்டவர்களில் இவர் ஒரு போதும் சிக்கியது இல்லை
எப்போதும் trend தனக்கென ஒரு புது ஸ்டைலில் களத்தில் நின்று அடிப்பார் சில நேரம் மேடை மேல் நின்றும் அடிப்பார் இக்கால மக்களுக்கு தகுந்தவாறு படத்தை எடுத்தும் காட்டுவார்
அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள கோடிட்ட இடங்களை நிறப்புக படம் முதலில் டிசம்பரில் வெளியாவதாக இருந்தது அப்போது தனது படத்தை விளம்பரம் செய்ய பார்த்திபன் புதுமையான முறையில் விளம்பரம் செய்ய தங்கலுக்கும் பொங்கலுக்கும் இடையில் வெளியாகும் என கோடிட்ட இடங்களை நிறப்புக பட போஸ்டரில் குறிப்பிட்டு இருந்தது
தற்போது படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் பொங்கலுக்கு விஜயம் செய்வோம் என்று குறிப்பிட பட்டு உள்ளது பார்க்கும் இரசிகர்கள...
