Wednesday, October 28
Shadow

Tag: #vijay #G.V.prakash @sainthavi #T.siva #rajesh

நான் நடிக்க காரணம் விஜய் தான்- ஜிவி பிரகாஷ் ஓப்பன் டாக்!

நான் நடிக்க காரணம் விஜய் தான்- ஜிவி பிரகாஷ் ஓப்பன் டாக்!

Shooting Spot News & Gallerys
இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை நோக்கி விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரிலீஸ் ஆகி மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது இதுவரை இவர் நடித்த படங்களிலே அதிக வசூலை அள்ளி கொடுக்கும் படம் என்று குட சொல்லலாம். இது மட்டும் இல்லாமல் கையிருப்பு படங்கள் என்றால் கிட்ட தட்ட முக்கால் டஜன் படங்கள் அடுத்த வருடம் அதிகம் படங்கள் ரிலீஸ் அநேகமாக இவருக்காக தான் இருக்கும் இந்த வருடம் இன்னும் ப்ருஷ் லீ படம் ரிலீஸ் க்கு காத்திருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து ஜிவி பிரகாஷ் அளித்த ஒரு பேட்டியில், “கடவுள் இருக்கான் குமாரு படம் பிரமாதமாக உருவாகியிருக்கிறது. இந்த படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். குறிப்பாக அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழ...