Wednesday, October 28
Shadow

Tag: #vijay #jothika #prabhu #saranya #kajal #samantha #atlee #A.R.Rahuman

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா

Latest News
இளைய தளபதி விஜய் அடுத்து அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் நடிப்பதாக கூறப்படுகின்றது.இதில் சமந்தா கமிட் ஆகிவிட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்காக நடிகை ஜோதிகாவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது, அவர் மட்டும் சம்மதித்துவிட்டார் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அது மட்டும் இல்லாமல் மீண்டும் விஜயுடன் நடிகர் பிரபு இணைகிறார் இவர் விஜய்யுடன் ஏற்கனவே தெறி படம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது பிரபுக்கு ஜோடியாக அம்மாகளின் ராசி சரண்யா பொன்வண்ணன்னும் நடிக்கிறாங்க. அப்பா படம் வேற லெவல் சொல்லுங்க ....