Sunday, June 28
Shadow

Tag: #vijay #karthi #theeranathikaaramondru #vinoth #rakulpreethsing

தளபதியை மிகவும் கவர்ந்த படம், படக்குழுவை பாராட்டிய விஜய்

தளபதியை மிகவும் கவர்ந்த படம், படக்குழுவை பாராட்டிய விஜய்

Latest News
விஜய் எப்போதும் நல்ல விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பாராட்டும் எண்ணம் கொண்டவர் அது எந்த விஷயமாக இருந்தாலும் விளையாட்டு இல்லை சினிமா இப்படி திறமையை மிகவும் மதிக்கக்கூடியவர் அந்த வகையில் விஜயை சமீபத்தில் மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால் கார்த்தி நடித்து வெளிவந்த தீரன் ஒரு அதிகாரம் படம் தான் படம் அவருக்கு மிகவும் பிடித்து போகவே பட இயக்குனர் வினோத் அவர்களுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை கூறியுள்ளார். இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு எனது வாழ்த்துக்கள், இதுபோல் நல்ல படைப்புகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். விஜய் பாராட்டியதை அரிந்த தீரன் படக்குழு மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கூறப்படுகிறது....