Wednesday, October 28
Shadow

Tag: #vijay #keerthi sureah #bairavaa #sathiesh #santhosh narayanan

இறுதி நாள் படபிடிப்பில் கீர்த்தி சுரேஷிடம் விஜய் கூறிய 2 வார்த்தைகள் என்ன ?

இறுதி நாள் படபிடிப்பில் கீர்த்தி சுரேஷிடம் விஜய் கூறிய 2 வார்த்தைகள் என்ன ?

Latest News
சமீபத்தில் தென் இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் முக்கிய படங்கள் தொடர் வெற்றி முக்கியமாக இளையதளபதி விஜய்யுடன் ஜோடி இன்று எல்லோராலும் மிகவும் கவனிக்க படும் நடிகையாகிவிட்டார். கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் அடுத்து சூர்யா, பவன் கல்யான் என முன்னணி நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது, இந்த படப்பிடிப்பு முடிந்த கையோடு விஜய், கீர்த்தி சுரேஷிடம் ‘நல்ல நடிச்சிருக்கீங்க’ என்று கூறினாராம். இதை கேட்ட கீர்த்தி சுரேஷ் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிட்டாராம்....