Saturday, February 15
Shadow

Tag: vijay latest

விஐய் ஏமாந்தது உண்மை தான் போலிஸ் வாக்குமூலம் பரபரப்பு?

விஐய் ஏமாந்தது உண்மை தான் போலிஸ் வாக்குமூலம் பரபரப்பு?

Latest News
சமீபத்தில் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன்நா கராஜன். இவரால் தமிழ் சினிமா பிரபலங்கள் பணத்தை பரிகொடுத்தவர்கள் ஏராளம்.நாகராஜன் ஆளுநர் ரோசையாவிடம் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, நான் ரோசையா வின் பேரன் என்று கூறி திரையுலகில் பல பிரபலங்களை ஏமாற்றி உள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைவா படம் வெளியாக நான் உதவி செய்கிறேன் என்று கூறி விஜய்யிடம் 50 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டார். இந்த உண்மை போலிஸ் விசாரணையின் போது நாகராஜன் கூறினார்.இந்த செய்தி வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?

விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?

Latest News
தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்கள் முண்ணனி நடிகர் ஆவார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றது. மெர்சல் திரைப்படத்தில் உள்ள GST வசனங்களை நீக்கமாறு பாரதீய ஜனதா கட்சியின் H.ராஜா மற்றும் தமிழிசை கூறி மெர்சல் திரைப்படத்தை எதிர்த்தனர். தற்போது H.ராஜா அவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்துக்கள் இனியும் ஏமாறக்கூடாது, இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று பதிவு செய்துள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....
தளபதி இங்கு இருக்க வேண்டிய ஆள் இல்லை! தனுஷுடன் போக வேண்டும்! பிரபலம் ஓப்பன் டாக்?

தளபதி இங்கு இருக்க வேண்டிய ஆள் இல்லை! தனுஷுடன் போக வேண்டும்! பிரபலம் ஓப்பன் டாக்?

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மெர்சல். இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.பிரபல தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, இளைய தளபதி விஜய் அவர்களின் நடிப்பு, நடனம், காமெடி போன்றவை நமக்கு தெரியும்.இவர் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் போற்றும் நடிகராக வரவேண்டும் என்பது என் ஆசை என்று கூறினார். தற்போது நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது....