Friday, January 17
Shadow

விஐய் ஏமாந்தது உண்மை தான் போலிஸ் வாக்குமூலம் பரபரப்பு?

சமீபத்தில் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன்நா கராஜன்.

இவரால் தமிழ் சினிமா பிரபலங்கள் பணத்தை பரிகொடுத்தவர்கள் ஏராளம்.நாகராஜன் ஆளுநர் ரோசையாவிடம் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, நான் ரோசையா வின் பேரன் என்று கூறி திரையுலகில் பல பிரபலங்களை ஏமாற்றி உள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைவா படம் வெளியாக நான் உதவி செய்கிறேன் என்று கூறி விஜய்யிடம் 50 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டார்.

இந்த உண்மை போலிஸ் விசாரணையின் போது நாகராஜன் கூறினார்.இந்த செய்தி வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply